5% ஊதிய உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் 5வது நாளாக போராட்டம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஊதிய உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் ஐந்தாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தளவாய்புரத்தில் பருத்தி சேலை உற்பத்தி செய்யும் சுமார் 600 விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இதில்  ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படும் நிலையில் கடந்தாண்டுக்கான ஒப்பந்தம் காலாவதியாகிவிட்ட நிலையில், இந்த ஆண்டு 5 சதவீத கூலி உயர்வு வழங்க கோரி தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Night
Day